Naan E
நான் ஈ - திரைப்பட விமர்சனம் இரண்டு முறை ticket reserve செய்தும் சூழ்நிலை காரணமாக போகமுடியாமல் மூன்றாவது முறை weekdays la அடம்பிடித்து பார்த்த படம்.. நான் ஈ படத்தின் இயக்குனர் ராஜமௌளியின் சில படங்களை பார்த்திருக்கிறேன்.. அவற்றுள் Sye & Magatheera are my personal Favorites.. Magatheera பார்த்துவிட்டு கோல்கொண்டா போர்ட் சென்றே ஆக வேண்டும் என அடம் பிடித்து போனவருடம் இதே ஆகஸ்ட் மாதம்.. வெற்றிகரமாக அந்த ஆசையை நிறைவேற்றியாச்சு.. இப்போ நம்ம விமர்சனத்துக்கு வருவோம் கதை ஒன்றும் நமக்கு புதிதல்ல.. கதாநாயகியின் மேல் ஆசைப்பட்டு கதாநாயகனை கொன்ற வில்லனை கதாநாயகன் மறுஜென்மம் எடுத்து பழி வாங்குகிறார்.. கதைகளமே புதிது.. Fantacy + நம்ம ஊரு மசாலாவின் சரியான கலவை = நான் ஈ படத்திற்கு பெரிய + Animation, அணைத்த காட்சிகளும் ரொம்பவே fresh. ஈக்களின் பெரிய கண்களை எந்த வகையான expressionஉம் கொண்டு வரமுடியவிடினும் அதன் அசைவுகளை வைத்து விளையாடி இருகிறார்கள்.. ஒலிப்பதிவு ...