Posts

Showing posts from April, 2024

வெகுளாமை - Restraining Anger

Image
  பால்: அறத்துப்பால் அதிகாரம் : வெகுளாமை 1. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா லென் 2. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. பொருளுரை : 1. உங்களுக்கு கீலே உள்ளவங்க கிட்டே நீங்க ஈஸியா கோவம் படுறீங்களே மேலே இருக்குறவர்ட்ட அப்பிடி கோவப்படமுடியுமா? உண்மையான பக்குவப்பட்டவர் வலியவர் மேலே கோவப்படாதவர் 2.சரி மேலே இர்ருக்குறவர்த்த கோவப்பட்ட என்ன ஆகும் நமக்கே ஆப்பா வந்து முடியும் அது நமக்கு தெரியும்.. பட் வள்ளுவர் என்ன சொல்றர்னா அந்த ஆப்ப விட கீலே இருக்குறவர்ட்ட கோவப்பட்டால் இன்னும் பெரிய ஆப்பு நமக்குத்தான், சமயம் வரப்ப செஞ்சி விட்டுட்டு போயிடுவார் உதாரணம் : நம்ம சிவகுமார் சார் எவ்ளவு பண்பான ஆள் பட் ஒரு முறை கோவாவிட்டு தனக்கு கீழ உள்ள விசிறி கைபேசியை தட்டி விட்டதுனால எவ்ளோ கேலிக்கு உள்ளனர்   3.மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். 4.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. 5.தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். 6.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புண...

What "to" & "not to" say to an autistic mom.

Image
To All regular people, Please be a little kind. Being Kind is COOL and It costs nothing! What Not to 1. He looks so normal! Is it, what did you expect? why on earth anyone in their right mind would say their kid is autistic when the kid is not. 2.  Maybe if you  discipline  your kid enough, he won't act like it. The wiring in autistic kid's brains is different. If I spank my child he won't connect his  behavior  with the discipline tactics used. He will only think Mommy hurt me. We go through hours of OT and Behavioural therapy sessions, it takes time, like months and years.. and still in progress. 3. My child has meltdowns too, it's all part of childhood. OMG, Temper tantrums are normal yes we agree, Meltdowns are COMPLETELY different, I assure you. I know the difference. 4. God only gives special kids to special parents. Please no, We are ordinary people just like you. Any parent would do anything for a kid in need. You would too. 5. Autistic kids will be...